Thursday, December 2, 2010

கனவு வேட்டை

நேற்று இரவு தான் இன்செப்சன்   என்ற படத்தை பார்க்க நேர்ந்தது.ஒன்றும் புரியவில்லைமீண்டும் பார்க்கவேண்டும்என்ற எண்ணத்துடன்  படுக்கையில் சாய்ந்தேன் 
அப்படியே தூங்கிப் போன்னேன்.
 திடீரென  நான்  முதலமைச்சர் முத்தமிழ் வித்தகர்  கலைஞர் கருணாநிதின் வீட்டில் அவருடைய பேரன்களான உதயநிதி ஸ்டாலின்
 மற்றும் தயாநிதி அழகிரி மற்றும் .அருள்நிதி  ஆகியோருடன் ஒன்றாக உணவு மேஜையின் அருகில் அமர்ந்திருந்தேன்வழக்கமாக கலைஞர்   அவர்கள் கரச்சோரும் நாங்கள் அனைவரும் மட்டன் 
பிரியாணியும் சாப்பிட ஆரம்பித்தோம்


அப்பொழுது  கலைஞர் சொன்னார் ''பேராண்டிகளா  நீங்கள்தமிழ்  சினிமா தயாரித்து கொண்டு இருக்கிறீர்கள் சந்தோசம்  ஆனால் அதுமட்டும் பத்தாது''.

உடனே பேரன்கள் ''என்ன தாத்த சொல்றீங்கக் வேறு என்ன பண்ணறது நாங்கநடிக்கவா  முடியும்'' என்று கேட்டார்கள்


''ஆமாண்டா பேரங்க்களா நடிக்கத்தான்  வேண்டும் இல்லையான  எனக்கப்புறம்
 நீங்க என்ன ஆவீங்கன்னே தெரியாது.''

 ''என்ன தாத்தா''    சொல்லுறீங்க

''ஆமாண்டா இப்ப பாரு விஜய் காங்கரசுல சேர்ந்து முதலமைச்சர் ஆவருதுக்கான  பிளான  போடுறான்   நம்ம தமிழ் நாட்டு  ஜனங்கள பத்தி உங்களுக்கு தான் தெரியுமே சினிமாவுல எவன்ஒருத்தன்   நடிக்கரானோ அவன் சொல்லறதுதான் இவங்களுக்கு வேதவாக்குநடிகனுங்க தான  இந்த மக்களுக்கு சிந்தனையாளருங்க  ரச்சகருங்க   எல்லாமே ஆகையால  மக்கள் என்ன பண்ணுவாங்க நடிகனுங்க என்ன சொல்லறாங்களோ அல்லது தேர்தல் நேரத்துல யாருக்கு வாய்ஸ் கொடுக்கராங்க்களோ அவங்களுக்குதான் ஒட்டு போடுவாங்க.அதனால தான்  சொல்லுறேன் தயவு  செய்து எப்படியாவது  ஹீரோ ஆயிடுங்க . நானும் எப்படியாவது இந்த தேர்தல்ல பிரிட்ஜ் கம்ப்யூட்டர்னு கொடுத்து  ஜெயிச்சுடறேன் அப்புறம் வர்ற  அஞ்சு    வருசத்துல தம்பி உதயநிதி விஜய்யோட எடத்துலயும் தயாநிதி தம்பி அஜித்  தோட எடத்தையும் புடுச்சுட்டீங்க்கனா   விஜய்யையும் அஜீத்தையும் வீட்டுக்கு அனுப்பிடலாம் உங்க எதிர்காலத்துக்கும்   எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கும்''

''தாத்தா  அப்போ ரஜினி''  

''ரஜினியபத்தி யாரும் கவலைப்பட  வேண்டாம்   அவருக்குராமதாசு  
தேர்தலோட அவரு கட்சியில இருக்குற தொண்டருங்களெல்லாம் நம்ம  கட்ச்சில  சேர்ந்துடுவாங்கஅவங்களுக்கும் வேற என்ன வழி இருக்குஅவங்க   எல்லாம்  என்ன  நாட்டுக்கு நல்லது பண்ணனுமுன்னா   விஜயகாந்து   கட்ச்சில சேந்தாங்க

''அப்புறம் ஜெயலிதா ஆன்டிய   எப்படி   தாத்தா சமாளிக்கறது.''.

 அட பேரன்டிங்க்களா அந்தம்மா  ஆண்டி  இல்ல டா  பாட்டி  அந்த  அம்மா   அதிகாரத்துல இல்லீன பயித்தியம் புடுசாப்புல ஆயிருவாங்க   அதுவும் தொடர்ந்தது பத்து வருசமா அதிகாரத்துல இல்லினா அவ்வளவுதான். அவங்கள பத்தி கவலையே படாம    இருங்க.நடிகைகளுக்கு  வயசாயிடுச்சுனா  தமிழ்  ரசிகனுங்க  மத்தில 
 மதிப்பு  இருக்காது .அப்புறம்     நீங்க தான் பெரிய நடிகர்கள் ஆகப்போரீங்களே  அப்புறம் என்ன கவலைநீங்க தான்  தமிழ் நாடு மக்களுக்கு மீட்பர்கள் இரட்சகர்கள்  எழுத்தார்கள்   சிந்தனைவாதீகள் எல்லாமே    நீங்கதான்   ஆகையால நீங்க யாருக்கு  ஓட்டு போட சொல்லுறீங்களோஅவர்களுக்கு   தான் ஓட்டு போடுவாங்கv

'அப்புறம் ராகுல் காந்திய  எப்படி   தாத்தா சமாளிக்கிறது''



''அததாண்ட பேராண்டிகளா நானும் யோசுச்சுக்கிட்டே இருக்கறேன் என்னோட இத்தன வருஷ அரசியல் வாழ்க்கயில இதுக்குத்தான் இன்னும் விடையே யோசிக்க முடியல. யோசிக்கறேன்''.

(ல.. ராமாமிர்தத்தின் அபிதா  naavalai    காலையில் சீக்கிரமாக எழுந்து படிக்க வேண்டும் என்பதற்காக காலை நான்கு மணிக்கு நான் வைத்த அலாரம் கேட்டு விழித்துக்கொண்டேன்.)

வேட்டை தொடரும் ...  

இருக்காரு அவரு பாத்துக்குவாரு.விஜயகாந்த    பத்தி பிரச்சனை இல்ல இந்த

No comments:

Post a Comment